இரண்டு லாரிகளில் செம்மண் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து, கடத்தப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவட்டாம்பாடி கிராமத்தில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இரண்டு லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த லாரிகளையும் நிறுத்தி, அதில் சோதனை செய்த போது, பள்ள குன்னத்தூர் கிராமத்திலிருந்து அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த […]
