யானை இருக்கும் பகுதியில் தன் குழந்தையுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை யானை தாக்க முயற்சித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஜோஸ்மேனுவல்(25) என்பவர் san Diego என்ற உயிரியல் பூங்காவுக்கு தன் இரண்டு வயது பெண் குழந்தையுடன் சுற்றி பார்க்க சென்றுள்ளார்.அப்போது புகைப்படம் எடுபதற்காக குழந்தையுடன் யானைகள் இருக்கும் பகுதிக்குள் வேலி தாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆண் யானை ஒன்று அவரைத் தாக்குவதற்காக ஓடிவந்தது. அவரின் முதுகுக்குப் பின்னால் யானை வந்ததால் ஜோஸ்மேனுவல் […]
