சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 சீரிசில் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனிற்கு கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இது 6.3 மற்றும் 6.8 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் இரு மாடல்களுடன் மற்றொரு மாடலை புதிதாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் […]
