சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜானு’ படத்திற்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் ‘96’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இப்படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்தனர். இதையடுத்து 96 படத்தை ‘ஜானு’ என்ற பெயரில் பிப்ரவரி 7-ஆம் தேதி திரையில் வெளியிட்டனர். இப்படம் முதல் நாளில் […]
