திடீரென்று பெய்த கடும் மழையின் காரணமாக 3,000 ஏக்கரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உப்பு உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சி நிறுவியது. அதேவேளையில் கடற்கரையோரங்களில் பெய்த கன மழையால் 3000 ஏக்கரில் நடந்த உப்பு உற்பத்தியின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்ததால் அவர்கள் சேர்த்து […]
