உப்பின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நம் வீட்டில் இருக்கக்கூடிய சமைப்பதற்கு பயன்படும் உணவுப் பொருட்கள் அனைத்திலும், ஒரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இது நம் தமிழ் பாரம்பரிய உணவின் சிறப்பு. மஞ்சளுக்கு மருத்துவ குணம் இருப்பதை போலவே, நாள்தோறும் உணவில் சேர்த்து வர கூடிய உப்பிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 3 தடவை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த் […]
