திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விடுதலையாகி உள்ளதையொட்டி நம் முடி திருத்துவோர் சங்கம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குரும்பட்டியில் முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம்,லட்சுமி தம்பதியரின் 12 வயதான மகள் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவரை கைது செய்தனர்.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிருபானந்தன் மின்சார வயரை […]
