ஊரடங்கு காரணமாக மனிதர்கள் வீட்டு சிறையில் இருக்கும் நிலையில் சிங்கங்கள் ஹாயாக நடு ரோட்டில் படுத்து உறங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் பல நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் குரூகர் தேசிய வனவியல் பூங்காவில் 10க்கும் மேற்பட்ட சிங்கங்கள் சாலையில் […]
