பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தி நடிகரான சல்மான் கான் 1988 ஆம் ஆண்டு வெளியான ‘பீவி ஹோ தோ ஐசி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருக்கிறார். 56 வயதான சல்மான் கான் தற்போது ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் […]
