சொகுசு கார் நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரின் விற்பனை 3.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜாகுவார் நிறுவனம், அக்டோபர் மாத விற்பனையில் ஆறு சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, சீனாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் விற்பனை உயரும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை […]
