பொள்ளாச்சியை போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் மோகன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மீண்டும் தொந்தரவு செய்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளார். […]
