சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி பகுதியில் எலக்ட்ரீசியனான காந்தி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு காந்திசெல்வன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காந்திசெல்வனை போக்சோ […]
