Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு செல்வதற்கு இ பாஸ் கட்டாயம் – சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பெற்று செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரனோ வைரஸ் தொற்று பரவலை தடுக்க 31/08/2020  அன்றுவரை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்  தளர்வுகளுடனும்  வருகின்ற 30/09/2020  வரை  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என  சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார்.  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8 வழிச்சாலை போராளியை வெற்றி பெறச் செய்த மக்கள்…!

8 வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டவர்களை அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறச்செய்த நிகழ்வு அரசியில்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு குழுவின் பிரதிநிதிகளான செல்வராஜ், ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இவ்விருவரும் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய செல்வராஜ், ‘எட்டு வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை குப்பனூர் தொகுதி விவசாயிகளிடம் நாங்கள் தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 90 வயது மூதாட்டி…!!

சேலம் மாவட்டம் முறுக்கபட்டி ஊராட்சியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 9-ஆம் தேதியில் இருந்து இன்று மாலை வரை தமிழகத்தின் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அதாவது […]

Categories
கரூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”கதவணைக்கு வந்தது மேட்டூர் அணை நீர்” விவசாயிகள் மகிழ்ச்சி ….!!

மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஆதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு […]

Categories
சேலம் மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது …!!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  2 லட்சம் கன அடியில் இருந்து  தற்போது 1.50 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.மேலும் அணையின் நீர் மட்டம் 100-யை தாண்டிய நிலையில் பாசனத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து விட்டார். தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியாக […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ….!!

விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது  […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மேட்டூர் அணையை திறக்கின்றார் முதல்வர் ….!!

இன்று காலை 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைக்கின்றார். கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது  […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

65_ஆவது முறையாக ”செஞ்சுரி அடித்தது” மேட்டூர் அணை…..!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 92 அடியை தாண்டியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.35 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது மேட்டூர் […]

Categories
தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை மேட்டூர் அணை நீர் திறப்பு…. கடைமடை வரை செல்லுமா நீர்..?

நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு… 2,35,000 கன அடியாக உயர்ந்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.35 லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.30 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”90 அடியை தொட்டது மேட்டூர் அணை நீர் மட்டம்” நாளை நீர் திறப்பு …!!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை தொட்டுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது. […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர் மட்டம்……!!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை நெருங்கியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது. […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… 2,10,000 கன அடியாக உயர்ந்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.காலையில் 1.65 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது.நீர் மட்டம் காலை 67 அடியாக இருந்த சூழலில் 18 அடி அதிகரித்து தற்போது 85 அடியை தாண்டிள்ளது.இதனால் ஒரே நாளில் 18 அடி உயர்ந்துள்ளது.நாளை மாலைக்குள் 100 அடியை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளைக்குள் 100 அடியை எட்டுகிறதா மேட்டூர் அணை..?

கொட்டும் கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து நாளைக்குள் 100 அடியை எட்டி விடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருகின்றது. இதோடு சேர்த்து தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு பகுதியிலும் மழை கொட்டித்து தீர்த்து வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றனது. கொட்டி வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து – 1.65 […]

Categories
ஆன்மிகம் இந்து சேலம் மாவட்ட செய்திகள் விழாக்கள்

6 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா… தேனீக்களுடன் தேர் இழுத்த மக்கள்!!..

கெங்கவல்லி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில்  பொதுமக்கள்  தேனீக்களுடன்  தேன்கூடு வைக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தேடாவூரில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்  தேன்கூடுகட்டி தேர் திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக்  கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை இழுத்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர் தப்பாட்டம் முழங்க வாணவேடிக்கையுடன் விடிய விடிய  வெகுவிமர்சையாக இத்திருவிழா  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… தீக்குளித்த மனைவி… கணவர் கைது…!!

வரதட்சணை  கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில்  வசிப்பவர்  ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 23 ) என்பவரும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு  1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை […]

Categories

Tech |