Categories
சினிமா தமிழ் சினிமா

12 ஆண்டுகள் கழித்து…. வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

12 ஆண்டுகள் கழித்து சாய்பல்லவி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக திகழ்ந்து வருபவர் சாய்பல்லவி.சமீபத்தில்,  தமிழில் மாரி 2 படத்தில் நடித்துள்ளார். மீண்டும் தமிழில் எப்போது நடிப்பார் என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகை சாய் பல்லவி குறித்து ஒரு செய்தியும், அவரது புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், ஜெயம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சத்ய சாய் ஜெயந்தி விழாவில் ‘பிரேமம் நடிகை’.!!

புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 94ஆம் ஜெயந்தி விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு தரிசனம் மேற்கொண்டார். பிரேமம் திரைப்படம் மூலம் மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தீவிர சாய்பாபா பக்தையான இவர் வியாழக்கிழமை தோறும் சாய்பாபா வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.இதனிடையே புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 94ஆம் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் குல்வாந்த் ஆலயத்திற்கு சென்றுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா இப்படி ஒரு ஹிட்டா…!! 70,00,00,000_யை நெருங்கும் ரவுடி பேபி….!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 70 கோடி பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. முன்னாடி எல்லாம் மக்கள் கிட்ட என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு அதை வச்சி அதனுடைய வெற்றி தோல்வி நிர்ணயித்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன்ல ஈஸியா எத்தனை பேரை பார்த்து இருக்காங்க , எவ்வளவு லைக் வந்திருக்கு என்று வைத்துதான் முடிவு செய்கின்றார்கள். அந்த வகையில் நடிகை தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ரவுடி டு பாடல் இந்திய சினிமாவில் 63 […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவரோடு நடிப்பது முழுமையான மகிழ்ச்சி” நந்திதா தாஸ் கருத்து…!!!

நடிகை சாய் பல்லவியோடு நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தனது தனித்துவமான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் வேணு உடுக்கலா, நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி உடனான காட்சிகளை முதலில் படம் எடுத்துள்ளனர். சாய் பல்லவியுடன் நடித்த நந்திதா தாஸ் “நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு சாதன பொருள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்….நடிகை சாய்பல்லவி விளக்கம்..!!

அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.  பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் தற்போது சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் நிறுவனத்தின்   விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அந்த நிறுவனம் நடிகை சாய்பல்லவிக்கு சம்பளமாக ரூ.2 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

மேக்கப்பை வெறுக்கும் சாய் பல்லவி…. காரணம் இதுதான்…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகைகளில் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாத காரணத்தை கூறியிருக்கிறார்.  பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துயிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியாகிறது NGK …….இந்திய அளவில் ட்ரெண்டிங்…..கொண்டாடும் ரசிகர்கள்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து  சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம்  வெளியாக இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

NGK படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு……. ரசிகர்கள் உற்சாகம்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் […]

Categories

Tech |