தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் மூலம் பிரபலமானார். தமிழில் மாரி, என்ஜிகே போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் அதிக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது மருத்துவரான சாய் பல்லவியிடம் நீட் தேர்வு குறித்தும் […]
