அசர்பைஜான்னில் கடல்பகுதியில் சரக்கு கப்பலில் தத்தளித்த மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். அசர்பைஜான் இல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஈரானிய சரக்கு கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உட்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் 9 மாலுமிகளுடன் புறப்பட்ட ஈரானிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கை அருகில் உள்ள காஸ்பியன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த திடீரென்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த சரக்கு கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் அகலா துறைமுகத்திற்கு சென்றுகொண்டிருந்த சபா கான் கப்பலுக்கு தகவல் […]
