பாகுபலி கதாநாயகனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் இதன் மூலம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கொடி கட்டிப் பறக்க இருக்கிறார் நடிகர் அருண் விஜய் அவர்கள் அருண் விஜய் அவர்கள் சமீபத்தில் என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நீண்ட நாட்களுக்குப் பின்பு அறிமுகமானார் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது இந்த வெற்றி வாய்ப்பை அடுத்து வந்த எந்த படமும் அவருக்கு பெரிய வெற்றி வாய்ப்பை […]
