கும்பம் ராசி அன்பர்களே..! வளர்ச்சி கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். சிலர் வாகனம் மற்றும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நல்லச்செய்திகள் இல்லம் தேடி வந்துச்சேரும். எதிர்பார்த்த சந்திப்புகள் உண்டாகும். தனவரவு உண்டாகும். உற்பத்தியாளர்கள் சிறந்த லாபத்தை அடைவீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவு சீராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். […]