மகரம் ராசி அன்பர்களே…! பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சி கூடிய செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி இருக்கும். திருமண யோகம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். நெருக்கம் கூடும். மனதில் சிறு கவலை இருந்து கொண்டே இருக்கும். எதையோ பற்றி சிந்திக்காமல் மனதை ஒருநிலை படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]