மகரம் ராசி அன்பர்களே…! நண்பர்களிடம் கேட்ட உதவி பரிபூரணமாக கிடைக்கும். பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் விற்பனை அதிகமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுபகாரியம் உண்டாகும். காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புகழ் பெறும் வாய்ப்பு கூடும். நல்ல பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு குறைவு இல்லை. சேமிக்கும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர […]