இன்றைய பஞ்சாங்கம் 12-04-2022, பங்குனி 29, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 05.02 வரை பின்பு வளர்பிறை துவாதசி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.34 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 12.04.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். […]