மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் பெறுவீர்கள். உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நினைத்தது நடக்கும் நாளாக இன்றைய நான் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். […]