இன்றைய பஞ்சாங்கம் 23-04-2022, சித்திரை 10, சனிக்கிழமை, சப்தமி திதி காலை 06.27 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 04.30 வரை பின்பு தேய்பிறை நவமி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.53 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 23.04.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். […]