கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]