துலாம் ராசி அன்பர்களே..! இன்று அன்றாட பணிகள் மிக சிறப்பாக நடந்து முன்னேற்றத்தை கொடுக்கும். வருமானமும் போதுமானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாற்று மருத்துவத்தால் உடல் நிலை சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். முயற்சி செய்து காரியத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். […]