மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் முயற்சியில் இடையூறு ஏற்படும் வகையில் தடைகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணியிட சூழல் சுமுகமாக இருக்காது. பணிகளை ஆற்றும் பொழுது சில தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள். இந்த உணர்வை தவிர்த்து உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வுடன் பேசுவது நல்லது. உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பண […]