விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் கல்யாண முயற்சிகள் கைகூடும் நாளாக இருக்கிறது. திருமணத்திற்காக அதிக நாள் வரன் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் நாளாக இருக்கிறது. இன்று உங்கள் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். சகோதர சகோதரர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு செய்வீர்கள். இன்று உங்களுக்கு பயணங்கள் வர வாய்ப்பு உள்ளது. பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. அதிக பணத் தொகையை நீங்கள் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம். […]