மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு மனம் களைப்பு கொஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும். இன்று நீங்கள் எதைப்பற்றியோ யாரைப்பற்றியும் யோசித்துக் கொண்டே தான் இருப்பீர்கள். பழைய நிகழ்வுகளால் அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பிரச்சினையிலிருந்து நீங்கள் விடைபெற தியானம் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் உங்களுக்கு திசை திருப்பம் […]