கும்பம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லாம் வந்து சேரும் நாளாக இருக்கிறது. எதிர்பாராது விஷயங்களில் நாட்டம் செல்லும். ஆராய்ச்சி தொடர்புடைய விஷயத்தில் அதிகளவு நாட்டம் செல்லும். நன்மைகள் நடைபெறும் நாளாகத் தான் இன்றைய நாள் இருக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். அவர்கள் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல நட்பு உருவாகும். பிள்ளைகளுடைய நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். இன்று […]