கன்னி ராசி அன்பர்களே..! இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய எண்ணங்கள் ஏற்படும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பு மந்தமாக […]