துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் விருத்தி சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிப்பீர்கள். குடும்பத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். கடன் […]