ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நல்ல விஷயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கக்கூடும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியளிக்கும். அண்டை வீட்டார் உறுதுணையாக இருப்பார்கள். பெண்கள் வீண் பேச்சுகளை குறைத்து […]