மகரம் ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தினரிடம் அன்பு பாசம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவு நன்மையை கொடுப்பதாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். உறவினர்களின் மகிழ்ச்சி விழாவில் கலந்து கொள்வீர்கள்.குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த வருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் இருந்தால் போதும். வீண் மன சங்கடம் அவ்வப்போது […]