விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்ககூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடங்கல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி சம்பந்தமாக பயன்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். […]