மீனம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் […]
