தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகவே இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமான உழைப்பு தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் நாட்டம் செல்லும். வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். தேவையான உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது இன்று நல்லது.. காரியத்தில் தடை தாமதம் போன்றவை இருக்கும். வீண் அலைச்சலும் உண்டாகும். உங்களுடைய புத்தி சாதுர்யத்துடன் கையாளுவதால் லாபமான காலமாக அமைக்கக் […]
