மேஷ ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் மனதில் பட்டதை பட்டென்று சொல்லும் நாளாக இருக்கும்.நீங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மனதில் இருந்த திட்டம் செயல்வடிவம் பெறும். வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இன்று எச்சரிக்கையுடன் எதிலும் கொஞ்சம் ஈடுபடுங்கள் அது போதும். அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். சுனக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றி அடைவதுடன் , […]
