மேஷம் ராசி அன்பர்களே…!!இன்று லட்சிய மனதுடன் நீங்கள் செயல் படுவீர்கள் .தொழில் வியாபாரத்தில் அதிவிருத்தி பணி திருப்திகரமாக நடக்கும் .உபரி வருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிக் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும் .இன்று எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுப்பீர்கள் நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். வீடு மனை ஆடை ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள் அது போதும் இன்று […]
