மேஷம் ராசி அன்பர்களே: இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து தீரும் . இன்று குடும்பத்தில் நிம்மதி மற்றும் சந்தோஷம் குறையக்கூடம் . சகோதர வழியாக மன சங்கடங்கள் ஏற்படும் . தொழிலில் பணியாளர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். ஆன்மீக வழிபாடு நன்மை தரும். ரிஷபம் ராசி அன்பர்களே: இன்று நீங்கள் புது உற்சாகத்துடனும்,பொலிவுடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக […]
