கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத அளவுக்கு கொஞ்சம் கடினமான சூழல் இருக்கும். உடல்வலி இருக்கும், உடல் சோர்வு இருக்கும் அதேபோல் சில முக்கிய பணியில் அலைச்சல் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் பொறுமையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். சிலருக்கு மனதில் கவலைகள் இருந்துகொண்டிருக்கும். புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்க கூடிய விஷயங்களில் யோகம் இருக்கும். சகோதர வகையில் பார்த்து பேச வேண்டும். அவருடைய பேச்சில் கண்டிப்பாக கவனம் வேண்டும். கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து […]
