மீனம் ராசி அன்பர்களே…! உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்ல பலனை அடைவீர்கள். வீன் பிரச்சனைகளையும் தவிர்ப்பீர்கள். பணம் நெருக்கடியால் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழல் சிறிது உண்டாகும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்வு கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகக்கூடும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் […]