இன்றைய பஞ்சாங்கம் 27-11-2020, கார்த்திகை 12, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.47 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.22 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 12.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 27.11.2020 […]