மகரம் ராசி அன்பர்களே…! கடந்தகால நல்ல செயலுக்கு பலன் உங்களை தேடி வரும். உங்களை அவமதித்தவரும் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வளர்ச்சியில் சாதனை ஏற்படும்.பண விஷயங்களில் முடிவு எடுக்கும் பொழுது கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் தினம் என்பதால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பயணங்களை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். பயணம் பொழுது உடைமைகள் மீது கவனம் வேண்டும். செலவை கட்டுப்படுத்த பாருங்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பேச்சில் நிதானம் வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். பழைய பாக்கிகளை […]