கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பங்கள் விலகிச் செல்லும். கல்யாணக் கனவுகள் நனவாகும். யாரையும் […]