மீனம் ராசி அன்பர்களே…! பாதையை விட்டு விலகி செல்லும் நாளாக இருக்கும். நண்பர்கள் கேட்காமலே உதவுவார்கள். எந்த ரகசியமும் யாரிடமும் பேச வேண்டாம். மனதிலிருக்கும் பாரங்களை சொல்லிவிட வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள்.கடன் பிரச்சனை உள்ளவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீடு-மனை வாங்கும் எண்ணம் மனதில் மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் ஓரளவு சரியாகும். சில பிரச்சனைகள் அவ்வப்போது வரும். சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படும். உல்லாச பயணம் செல்லக் கூடும். […]