இன்றைய பஞ்சாங்கம் 22-12-2020, மார்கழி 07, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.15 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.37 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 01.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக – பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 22.12.2020 மேஷம் உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சி அனைத்திலும் தாமத நிலை இருக்கும்.தொழிலில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு இருக்கும். நண்பர்கள் மூலம் உதவி உண்டாகும்.உத்யோகத்தில் சிறுசிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும். கடன் தொல்லை தீரும். ரிஷபம் உங்களின் ராசிக்கு அலுவலகப் பணிகளில் ஆர்வம் இருக்கும். வீட்டில் ஒற்றுமை உண்டாகும். குழந்தைகள் […]