ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும் உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. தேவையில்லாத வீண் வயதிற்கு இடங்கொடுக்க வேண்டாம். சிலருக்கு பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பேச்சில் கட்டுப்பாடு தேவை. எச்சரிக்கையாகவே செயல்படுங்கள். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புதிய நபரிடம் பேச்சு கொடுக்க […]