மீனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்களை இறப்பதற்கான வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். பணியில் திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களுடன் நல்லுணர்வு ஏற்படாது. எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் துணையுடன் பொருமையை கையாள முயற்சி செய்யுங்கள். உங்களின் பிரியமானவர் மகிழ்ச்சியுடன் காணப்படமாட்டார். உங்களுடைய நிதிநிலை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் […]