கன்னி ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் எடுக்கும் முடிவு வெற்றியை கொடுக்கும். நீங்கள் பணியில் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நீங்கள் இன்று உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டு இருப்பீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று உங்களின் நேர்மையான உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் நாளாக இருக்கிறது. நீங்கள் பயனுள்ள முதலிடை மேற்கொள்வீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் […]