இன்றைய பஞ்சாங்கம் 28-02-2021, மாசி 16, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 11.19 வரை பின்பு தேய்பிறை துதியை. பூரம் நட்சத்திரம் காலை 09.35 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, இன்றைய ராசிப்பலன் – 28.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு […]